ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ லாபம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

லாபம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்.

ಉದಾಹರಣೆ : அவன் வியாபாரத்தில் லாபம் அடைந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : இலாபம்

ಅರ್ಥ : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக கிடைக்கும் வருமானம்

ಉದಾಹರಣೆ : அந்த வேலையில் அனைவருக்கும் இலாபம் ஏற்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இலாபம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के द्वारा या अन्य किसी प्रकार से होने वाली किसी की भलाई।

वही काम करें जिसमें सबका हित हो।
कल्याण, फ़ायदा, फायदा, भला, मंगल, हित

Something that aids or promotes well-being.

For the benefit of all.
benefit, welfare

ಅರ್ಥ : வியாபாரம்,தொழில் ஆகிய வற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்

ಉದಾಹರಣೆ : மெட்ரோ தொழிற்சாலையில் கிடைத்த லாபத்தை சேகர் மற்றொரு தொழிற்சாலையில் ஈடுபடுத்தினான்

ಸಮಾನಾರ್ಥಕ : இலாபம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यापार से होने-वाले आर्थिक लाभ का वह अंश जो उस व्यापार में रुपए लगाने वाले सब हिस्सेदारों को उनके हिस्से के अनुसार मिलता है।

मैट्रो कंपनी से मिले लाभांश को शेखर ने दूसरी कंपनी में लगाया।
लाभांश

व्यापार, काम आदि में होने वाला मुनाफ़ा।

मुझे इस कपड़ा व्यापार से काफ़ी लाभ की उम्मीद थी।
आमिष, जोग, नफा, निपजी, प्राफिट, प्रॉफिट, फ़ायदा, फायदा, बरकत, मुनाफ़ा, मुनाफा, योग, रिटर्न, लाभ

The advantageous quality of being beneficial.

gain, profit

A bonus. Something extra (especially a share of a surplus).

dividend