ಅರ್ಥ : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.
ಉದಾಹರಣೆ :
இது இரகசியமான விஷயம் இராமுவிடம் சொல்லாதே
ಸಮಾನಾರ್ಥಕ : அந்தரங்கமான, இரகசியமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சம்பந்தப்பட்ட ஒருசிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி ஒன்றைச் செய்யும் நிலை.
ಉದಾಹರಣೆ :
அவன் இந்த பிரச்சனைப் பற்றி இரகசியமான செய்திகளைச் சொன்னான்
ಸಮಾನಾರ್ಥಕ : இரகசியமான, மறைக்கப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो छिपा हुआ हो।
उसने इस मामले से संबंधित एक गुप्त बात बताई।ಅರ್ಥ : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.
ಉದಾಹರಣೆ :
அவன் இரகசியமான பொய் சொல்லிக் கொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அந்தரங்கமான, இரகசியமான
ಅರ್ಥ : தனக்கு மட்டும் தெரிந்த செய்திகளை பிறர் அறியாதவாறு செய்தல்.
ಉದಾಹರಣೆ :
விஞ்ஞானிகள் படித்த உபகரணங்கள் இன்று கூட இரகசியமானதாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அந்தரங்கமான, இரகசியமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
रहस्य से भरा हुआ या जिसमें रहस्य हो।
वैज्ञानिकों के लिए उड़न तश्तरियाँ आज भी रहस्यपूर्ण बनी हुई हैं।