ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மூலக்கூறு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மூலக்கூறு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு பொருளின் மிக நுண்ணிய கூறாக இருப்பதும் பொருளின் தன்மைகள் அனைத்தையும் கொண்டிருப்பதுமான அணுத் தொகுப்பு

ಉದಾಹರಣೆ : பனிரெண்டில் இரண்டின் மூலக்கூறு ஒன்று


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गिनती या संख्या में एक होने की अवस्था या भाव।

बारह में दो इकाई और एक दहाई है।
इकाई

The smallest whole number or a numeral representing this number.

He has the one but will need a two and three to go with it.
They had lunch at one.
1, ace, i, one, single, unity

ಅರ್ಥ : எங்கே ஒன்பது அல்லது அதற்கு குறைவாக இருக்கும் எண்கள் எழுதப்படும் எண்ணிக்கை வரிசையில் ஒரு கடைசி இடம்

ಉದಾಹರಣೆ : 723 இல் மூன்றாம் மூலக்கூறு இடத்தில் எழுதப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संख्याएँ लिखने के क्रम में वह अन्तिम स्थान जहाँ नौ या उससे कम के सूचक अंक लिखे जाते हैं।

सात सौ तेईस में तीन इकाई वाले स्थान पर लिखा जाता है।
इकाई, इकाई स्थान, ईकाई

ಅರ್ಥ : அணுவைவிட மிகச்சிறிய கூறான அடிப்படைப்பொருள்

ಉದಾಹರಣೆ : அணுக்கள் அடிப்படைப்பொருள்களைக் கொண்டு உருவாகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அடிப்படைப்பொருள், அணு, அணுக்கூறு, மூலப்பொருள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह तत्व जो परमाणु से कम जटिल होता है तथा जिसे सभी तत्वों का घटक माना जाता है।

प्राथमिक कण अणुओं से मिलकर बना होता है।
प्राथमिक कण, मूल कण, मौलिक कण

(physics) a particle that is less complex than an atom. Regarded as constituents of all matter.

elementary particle, fundamental particle