ಅರ್ಥ : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்
ಉದಾಹರಣೆ :
வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : முடிச்சு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : புல் அல்லது மரத்தின் சுமை
ಉದಾಹರಣೆ :
விறகுவெட்டி தலை மேல் விறகு மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு
ಉದಾಹರಣೆ :
வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்
ಸಮಾನಾರ್ಥಕ : கட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தானியம், மணல், உரம் முதலியவை நிரப்பப்பட்டு கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை.
ಉದಾಹರಣೆ :
அவன் கடைத்தெருவிலிருந்து நான்கு மூட்டை அரிசி கொண்டுவந்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பெரிய மூட்டை
ಉದಾಹರಣೆ :
வண்ணானின் தலை மீது அழுக்கு துணிகளின் மூட்டை இருந்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :