ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளால் மறைத்தல்
ಉದಾಹರಣೆ :
இந்த கடிதத்தை அந்த காகிதத்தால் மூடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* पूरी तरह से ढँकना या आच्छादित करना।
कुहरे ने घर को पूरी तरह से ढँक दिया है।ಅರ್ಥ : தொடர முடியாமல் இருக்கும் நிலையில் செய்வது அல்லது நடைமுறையில் இல்லாது இந்நிலையை அடையச் செய்வது
ಉದಾಹರಣೆ :
கலவரத்தின் காரணமாக இந்த அமைப்பு மூடப்பட்டது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ऐसी स्थिति में कराना कि जारी न रहे।
घोटाले के कारण इस संस्था को बंद करा दिया गया है।Cease to operate or cause to cease operating.
The owners decided to move and to close the factory.ಅರ್ಥ : தானிய களஞ்சியத்தில் தானிய குவியலின் மீது மண் அல்லது சாம்பலினால் மறைப்பது
ಉದಾಹರಣೆ :
விவசாயி கோதுமையின் குவியலை மூடிக்கொள்கின்றனர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றின் வெற்றிடத்தை அதன் அருகிலுள்ளவற்றை வைத்து சமமாக்குவது
ಉದಾಹರಣೆ :
நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் சாலையிலுள்ள பள்ளத்தை மூடிக்கொண்டிருந்தனர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी निचले स्थान को उसके आस-पास के धरातल के बराबर करना।
सैकड़ों मज़दूर सड़क के गड्ढों को पाट रहे हैं।ಅರ್ಥ : கதவு, ஜன்னல் போன்றவை ஒருவரோ ஒன்றோ நுழைய முடியாத நிலைக்கு நகர்தல்.
ಉದಾಹರಣೆ :
மாணவர் விடுதியின் முன்கதவு மூடிவிட்டார்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ऐसी स्थिति में करना जिससे कोई वस्तु अंदर से बाहर या बाहर से अंदर न जा सके या जिसका उपयोग न किया जा सके।
छात्रावास का मुख्य द्वार आठ बजे ही बंद किया जाता है।ಅರ್ಥ : தொடர முடியாதது
ಉದಾಹರಣೆ :
அவன் தன்னுடைய கடையை மூடினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Cease to operate or cause to cease operating.
The owners decided to move and to close the factory.ಅರ್ಥ : உள்ளிருப்பது வெளியே தெரியாதப் படி வைக்கும் நிலை.
ಉದಾಹರಣೆ :
மிட்டாய் டப்பாவை பேப்பர் கவரால் மூடு
ಸಮಾನಾರ್ಥಕ : மறை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்று உள்ளேயிருந்து வெளியேவும் அல்லது வெளியேயிருந்து உள்ளேயும் போக முடியாமல் அல்லது அதை பயன்படுத்த முடியாமல் செய்வது
ಉದಾಹರಣೆ :
காவலாளி இந்த பாதையை அடைக்கச் செய்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : அடைக்கச்செய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ऐसी स्थिति में कराना जिससे कोई वस्तु अंदर से बाहर या बाहर से अंदर न जा सके या जिसका उपयोग न किया जा सके।
पुलिस ने यह रास्ता बंद करा दिया है।ಅರ್ಥ : மற்றவர்களின் உடல் அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தை துணியால் மூடுதல்
ಉದಾಹರಣೆ :
தந்தை உறங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு சால்வைப் போர்த்தினார்
ಸಮಾನಾರ್ಥಕ : போர்த்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :