ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முறையில்லாத ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முறையில்லாத   பெயரடை

ಅರ್ಥ : அமைப்பில்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்கில்லாத, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, சரியில்லாத, முறையற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो व्यवस्थित न हो।

श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।
अनवस्थ, अव्यवस्थित, अस्त-व्यस्त, अस्तव्यस्त, व्यवस्थाहीन

Lacking order or methodical arrangement or function.

A disorganized enterprise.
A thousand pages of muddy and disorganized prose.
She was too disorganized to be an agreeable roommate.
disorganised, disorganized

ಅರ್ಥ : பொருத்தமற்ற வரையறையோடு கூடியது.

ಉದಾಹರಣೆ : அவனுடைய முறையில்லாத பேச்சால் எங்களுக்குள் சண்டை வந்ததது

ಸಮಾನಾರ್ಥಕ : சரியில்லாத, சீரற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो संगत या उचित न हो।

उसकी अनुचित बातें आपसी कलह का कारण बन गई।
अनुचित, अनुपयुक्त, अयथार्थ, अयथोचित, अयाथार्थिक, अलीन, अविहित, अवैध, असंगत, असमीचीन, गलत, ग़लत, नामुनासिब, बेजा, विसंगत

Not suitable or right or appropriate.

Slightly improper to dine alone with a married man.
Improper medication.
Improper attire for the golf course.
improper

ಅರ್ಥ : ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறையில்லாத தன்மை.

ಉದಾಹರಣೆ : வரிசையில்லாத புத்தகங்களை வரிசையில் அடுக்கு

ಸಮಾನಾರ್ಥಕ : முறையற்ற, வரிசையற்ற, வரிசையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Not arranged in order.

disordered, unordered