ಅರ್ಥ : தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி
ಉದಾಹರಣೆ :
சீலா அணிந்திருந்த புடவையின் முன்றானைக் கிழிந்திருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : கச்சம், சேலைத்தலைப்பு, புடவைத்தலைப்பு, முந்தானை, விடுந்தலைப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
स्त्रियों की साड़ी का वह भाग जो कंधे पर रहता है।
शीला जो साड़ी पहनी है उसका कंधेला फटा हुआ है।