ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முணுமுணு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முணுமுணு   வினைச்சொல்

ಅರ್ಥ : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது

ಉದಾಹರಣೆ : வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : புலம்பு, முனகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन ही मन कुढ़कर अस्पष्ट शब्दों में कुछ कहना।

काम करने के लिए कहते ही वह भुनभुनाने लगा।
भुनभुनाना

Make complaining remarks or noises under one's breath.

She grumbles when she feels overworked.
croak, gnarl, grumble, murmur, mutter

ಅರ್ಥ : முணுமுணு என்ற சத்தம் கொடுப்பது

ಉದಾಹರಣೆ : இங்கே பூச்சி முணுமுணுக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भुनभुन शब्द करना।

यहाँ कीड़े भुनभुना रहे हैं।
भुनभुनाना

ಅರ್ಥ : வெறுப்பு, அதிருப்தி முதலியவற்றை வெளீப்படுத்தும் வகையில் தாழ்ந்த குரலில் தனக்குத் தானே பேசிக் கொள்ளுதல் தாந்த குரலில் ஒருவரிடம் ரகசியமாகப் பேசுதல்

ಉದಾಹರಣೆ : அவள் அறையில் தனியே அமர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुछ करने या न करने के संबंध में पक्का निश्चय करना।

भीष्म ने प्रतिज्ञा की थी कि वे आजीवन ब्रह्मचर्य व्रत का पालन करेंगे।
प्रण करना, प्रण लेना, प्रतिज्ञा करना, प्रतिज्ञा लेना

Promise solemnly and formally.

I pledge that I will honor my wife.
pledge, plight