ಅರ್ಥ : அறியாமை இருட்டு
ಉದಾಹರಣೆ :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
ಸಮಾನಾರ್ಥಕ : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், இருள், எய்யாமை, பேதமை, மூடத்தனம், மௌட்டியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।