ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முடி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முடி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மயிர்

ಉದಾಹರಣೆ : குரங்கிற்கு கிட்டதட்ட உடல் முழுவதும் முடி காணப்படுகின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : மயிர், ரோமம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूत की तरह की वह पतली लम्बी वस्तु जो जन्तुओं के चमड़े के ऊपर निकली रहती है।

बंदर के लगभग पूरे शरीर पर बाल पाये जाते हैं।
चूल, बाल, वृजिन

ಅರ್ಥ : பிணைக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : திருடன் பல வகையில் முயற்சி செய்தும் அவனால் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை.

ಸಮಾನಾರ್ಥಕ : முடிச்சு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बाँधने की क्रिया या भाव।

चोर ने लाख कोशिश की लेकिन बंधन खोल न सका।
बंदिश, बंधन, बन्धन

The act of fastening things together.

attachment, fastening

ಅರ್ಥ : பெண்களின் தலைமுடி

ಉದಾಹರಣೆ : அவள் கூந்தலால் மூடிய முகம் அடையாளம் காண முடியவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : கூந்தல், மயிர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पीछे या दाहिने-बाएँ गिरे और लंबे बाल।

उसका ज़ुल्फ़ से ढका चेहरा पहचान में नहीं आ रहा था।
काकुल, केशपाश, ज़ुल्फ़, जुल्फ, पट्टा

A strand or cluster of hair.

curl, lock, ringlet, whorl

ಅರ್ಥ : உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.

ಉದಾಹರಣೆ : கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும்

ಸಮಾನಾರ್ಥಕ : கார்குழல், கூந்தல், கேசம், சிகை, மயிர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सिर के बाल।

काले, लम्बे बाल देखने में अच्छे लगते हैं।
कंज, कुंतल, कुन्तल, केश, चूल, बाल, शिरज, शिरसिज, शिरसिरुह, शिरोज, शिरोरुह, शिरोरूह, सारंग

Growth of hair covering the scalp of a human being.

head of hair, mane

முடி   வினைச்சொல்

ಅರ್ಥ : முடி, நிறைவுபெறு

ಉದಾಹರಣೆ : புதுவீட்டை பற்றிய பேச்சுவார்த்தை நாளை முடிவுக்கு வரும்.

ಸಮಾನಾರ್ಥಕ : நிறைவுபெறு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सौदा आदि का तय हो जाना या बात पक्की होना।

नये मकान का सौदा कल जम गया।
जमना, ठहरना, ठीक होना, तय होना, पक्का होना, पटना

End a legal dispute by arriving at a settlement.

The two parties finally settled.
settle

ಅರ್ಥ : முடி

ಉದಾಹರಣೆ : தலைவர் பழச்சாற்றை குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார்

ಅರ್ಥ : முடிவு அடை, முடி

ಉದಾಹರಣೆ : அந்த நாடகம் முடிவு அடைந்து விட்டது.

ಸಮಾನಾರ್ಥಕ : முடிவு அடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काम काज का बंद या खतम होना।

सभा उठ गई।
बाज़ार उठ गया।
उठना, खतम होना, खत्म होना, ख़तम होना, ख़त्म होना, समाप्त होना

Come or bring to a finish or an end.

He finished the dishes.
She completed the requirements for her Master's Degree.
The fastest runner finished the race in just over 2 hours; others finished in over 4 hours.
complete, finish

ಅರ್ಥ : முடி

ಉದಾಹರಣೆ : இந்த வேலை முடிந்தவுடன் அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी क्रिया को आरंभ से समाप्ति की ओर ले जाना।

यह काम निपटा लो, फिर दूसरा काम करना।
करना, निपटाना, संपादित करना, सम्पादित करना

उपवास आदि की समाप्ति पर किसी खाद्यवस्तु को मुँह में डालना।

दादाजी एकादशी का व्रत तुलसी के पत्ते से खोलते हैं।
उसने अपना अनशन तोड़ दिया।
खोलना, टोरना, तोड़ना, तोरना

Get (something) done.

I did my job.
do, perform

ಅರ್ಥ : ஒரு செயல் முடிவடைவது

ಉದಾಹರಣೆ : அவன் சாப்பிட்டு முடித்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : நிறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

येन-केन-प्रकारेण किसी काम को समाप्त कर लेना।

हमलोग इस काम को शाम तक पीट देंगे।
पीटना

Come or bring to a finish or an end.

He finished the dishes.
She completed the requirements for her Master's Degree.
The fastest runner finished the race in just over 2 hours; others finished in over 4 hours.
complete, finish

ಅರ್ಥ : முடி, விடு

ಉದಾಹರಣೆ : எங்கள் வகுப்புகள் நான்கு மணிக்கு முடியும்.

ಸಮಾನಾರ್ಥಕ : விடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी संस्था, स्कूल आदि के नियमित कार्यकाल की समाप्ति होना।

हमारा विद्यालय चार बजे छूटता है।
छुटना, छूटना

ಅರ್ಥ : மலம் கழித்தல், மற்றும் குளிக்கும் செயலை முடிப்பது

ಉದಾಹರಣೆ : நான் காலை ஆறு மணிக்குள் நிறைவேற்றுகிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறைவேற்று


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शौच, स्नान आदि क्रियाओं से निवृत्त होना।

मैं सुबह छः बजे तक निपट जाता हूं।
निपटना, निबटना

ಅರ್ಥ : வருடம், மாதத்தின் முடிவாக இருப்பது

ಉದಾಹರಣೆ : இப்பொழுது கிருஷ்ணபட்சம் இறங்கிக் கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இறங்கு, நிறைவடை, முடிவடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वर्ष, मास आदि का अंत की ओर होना या आना।

अब कृष्ण पक्ष उतर रहा है।
उतरना