ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ முக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

முக்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : உழைக்கும் நிலையில் ஒரு வித சத்தத்துடன் உச்சரிப்பது

ಉದಾಹರಣೆ : கோடாலியால் வேலை செய்யும்போது தொழிலாளி முனகிகொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : முனகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

श्रम की अवस्था में एक प्रकार के शब्द का उच्चारण करना।

कुदाल चलाते समय मजदूर काँख रहा है।
काँखना

ಅರ್ಥ : மலம் போவதிற்காக வயிற்றின் வாயு கீழே அழுத்தப்படுவது

ಉದಾಹರಣೆ : மலச்சிக்கல் நோயாளி அதிகமாக முக்குகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मल त्याग के लिए पेट की वायु नीचे दबाना।

कब्ज के रोगी अधिक काँखते हैं।
काँखना

ಅರ್ಥ : அம்பு, கத்தி ஆகியவற்றை சூடேற்றி அதை விஷத்தில் தோய்த்தெடுப்பது

ಉದಾಹರಣೆ : வேட்டைக்கு பயன்படும் சூடேற்றிய கத்தியை அவன் விஷத்தில் முக்கினான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छुरी,तलवार आदि शस्त्रों के फलों को तपाकर किसी विषैले तरल पदार्थ में डालना ताकि फल पर जहर की परत चढ़ जाए।

शिकारी आखेट करने के लिए शस्त्रों को जहर में बुझा रहा है।
बुझाना