ಅರ್ಥ : முகத்தின் வடிவம்
ಉದಾಹರಣೆ :
அவனுடைய முகத்தோற்றம் குரங்கு போன்று உள்ளது
ಸಮಾನಾರ್ಥಕ : முகஅமைப்பு, முகவடிவம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு நபரின் முகத்தினால் வெளிப்படக்கூடிய உணர்வு
ಉದಾಹರಣೆ :
நீங்கள் கோபமாக இருக்கின்றீர்கள் என்று உங்களுடைய முகத்தோற்றம் கூறுகிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी व्यक्ति के चेहरे से प्रकट होने वाला भाव।
आपकी शक्ल बता रही है कि आप गुस्से में हैं।The feelings expressed on a person's face.
A sad expression.