ಅರ್ಥ : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
ಉದಾಹರಣೆ :
திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, பிரமிப்பு, வியப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।
आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।The astonishment you feel when something totally unexpected happens to you.
surpriseಅರ್ಥ : திகைப்பு இருக்கும் நிலை
ಉದಾಹರಣೆ :
அவனுடைய திகைப்பு தெளிவடைய அதிக நேரமானது
ಸಮಾನಾರ್ಥಕ : திகைப்பு, பிரமிப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The feeling that accompanies something extremely surprising.
He looked at me in astonishment.