ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மலிவுவிலை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மலிவுவிலை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பொருட்களின் விற்பனைகுறித்து வருகையில் குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும் சலுகை

ಉದಾಹರಣೆ : மின்சாரத்தை சரியாக பயன்படுத்தியதால் இந்த முறை கட்டணத்தில் தள்ளுபடி ஏற்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : குறைவானவிலை, தள்ளுபடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काटकर कम करने की क्रिया या भाव।

बिजली का सही इस्तेमाल करने से इस बार बिल में कटौती हुई है।
कटौती

The act of decreasing or reducing something.

decrease, diminution, reduction, step-down

ಅರ್ಥ : பொருட்கள் மலிவாக கிடைக்கும் ஒரு சமயம்

ಉದಾಹರಣೆ : இந்த கடிகாரத்தை நான் மலிவுவிலையில் வாங்கினேன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह समय जब वस्तुएँ सस्ते में मिलें।

यह घड़ी मैंने सस्ती में खरीदी थी।
सस्ती

ಅರ್ಥ : ஒன்றின் மதிப்பு குறைவாக இருக்கும் ஒரு ரத்தினம்

ಉದಾಹರಣೆ : விலை குறைவான இரத்தினங்களின் எண்ணிக்கை ஒன்பதாக கருதப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கம்மியானவிலை, குறைந்தவிலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह रत्न जिसका मूल्य कम हो।

उपरत्नो की संख्या नौ मानी गई है।
अल्पमूल्य रत्न, उप-रत्न, उपरत्न

A precious or semiprecious stone incorporated into a piece of jewelry.

gem, jewel, precious stone