ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மமதைகொள் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மமதைகொள்   வினைச்சொல்

ಅರ್ಥ : குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது

ಉದಾಹರಣೆ : அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அகந்தைகொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், தலைக்கனங்கொள், திமிர்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गुण, विशेषता, सफलता आदि पर फूल जाना या अभिमान से भरा हुआ आचरण या व्यवहार करना।

वह दौड़ में जीत क्या गई कि इतराने लगी है।
इतराना, उलटना, घमंड करना, ठसक दिखाना

ಅರ್ಥ : பகட்டை அல்லது திமிரைக் காண்பிப்பது

ಉದಾಹರಣೆ : அவன் மிகவும் கர்வம்கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், செருக்குகொள், திமிர்கொள், மண்டைகனங்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शेखी दिखाना या घमंड दिखाना।

वह बहुत अकड़ता है।
अँकड़ना, अकड़ना, गर्व करना, शेखी दिखाना, शेखी बघारना