ಅರ್ಥ : இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது
ಉದಾಹರಣೆ :
இராமு கூறுவதெல்லாம் கற்பனையானவை.
ಸಮಾನಾರ್ಥಕ : கற்பனையான
ಅರ್ಥ : இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது.
ಉದಾಹರಣೆ :
அவன் கற்பனையான விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆகாசக்கோட்டையான, ஆகாசப்பந்தலான, கற்பனையான, ஜோடிப்பான, மனோராஜ்யமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो वास्तविक न हो।
वह काल्पनिक बातें सबको सुनाता रहता है।