ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மனக்களிப்படை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மனக்களிப்படை   வினைச்சொல்

ಅರ್ಥ : ஏமாற்றம் ஏற்படுவது அல்லது ஏதாவது ஒரு விசயம், வேலையில் மூழ்கிபோவதன் காரணமாக அமைதி ஏற்படுவது

ಉದಾಹರಣೆ : குழந்தைகள் எளிதில் மனம் மகிழ்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : மனம் ஆனந்தமடை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் சந்தோசமடை, மனம் சுகமடை, மனம் மகிழ்வடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भुलावे में आना या किसी बात, काम आदि में लग जाने के कारण शांत होना।

बच्चे आसानी से बहलते हैं।
फुसलना, बहकना, बहलना

Cause someone to believe an untruth.

The insurance company deceived me when they told me they were covering my house.
betray, deceive, lead astray

ಅರ್ಥ : கவலை அல்லது துக்கத்தை மறந்து மற்ற பக்கத்தில் மனதை செலுத்துவது

ಉದಾಹರಣೆ : தியானம் செய்வதினால் மனம் மகிழ்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மனமகிழ், மனம் ஆனந்தமடை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் சந்தோசமடை, மனம் சுகமடை, மனம் மகிழ்ச்சியடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चिंता या दुख की बात भूलकर चित्त का दूसरी ओर लगना।

ध्यान करने से मन बहलता है।
बहलना

Occupy in an agreeable, entertaining or pleasant fashion.

The play amused the ladies.
amuse, disport, divert