ಅರ್ಥ : நம்பமுடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டைய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்
ಉದಾಹರಣೆ :
மந்திரவாதி மந்திரம் சொல்லி மிட்டாய் வரவழைத்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : அர்புதம், ஜாலம், தந்திரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
An illusory feat. Considered magical by naive observers.
conjuration, conjuring trick, deception, illusion, legerdemain, magic, magic trick, thaumaturgy, trickಅರ್ಥ : மந்திரம், தந்திரம்
ಉದಾಹರಣೆ :
தந்திர சாஸ்திரத்தின்படி தந்திரம் இரண்டு வகைப்படும்.
ಸಮಾನಾರ್ಥಕ : தந்திரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வழிபாடு, சடங்கு முதலியவற்றில் கூறப்படும் சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகள்.
ಉದಾಹರಣೆ :
இன்று உள்ள அறிவியல் உலகம் மந்திர தந்திரங்களை நம்புவதில்லை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी का अहित करने या दैवी बाधा दूर करने के लिए किया जाने वाला मंत्र प्रयोग जो किसी अलौकिक शक्ति या भूत-प्रेत पर विश्वास करके किया जाए।
आज के वैज्ञानिक टोने-टोटके में विश्वास नहीं करते।The belief in magical spells that harness occult forces or evil spirits to produce unnatural effects in the world.
black art, black magic, necromancy, sorceryಅರ್ಥ : ஏதாவது ஒரு கடவுளின் மகிழ்ச்சிக்காக செய்யப்படுவது
ಉದಾಹರಣೆ :
பண்டிதர் மகாமிருத்ஞ்சய் மந்திரத்தினைச் சொல்லிக்கொண்டிருந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : மனதுதி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वे शब्द या वाक्य जिनका जप इष्ट-सिद्धि या किसी देवता की प्रसन्नता के लिए किया जाता है।
पंडितजी महामृत्युंज्य मंत्र का जाप कर रहे हैं।A commonly repeated word or phrase.
She repeated `So pleased with how its going' at intervals like a mantra.