ಅರ್ಥ : கூர்மையான அறிவு.
ಉದಾಹರಣೆ :
சுவாமி விவேகானந்தரிடம் விசித்திரமான அறிவாற்றல் இருந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : அறிவாற்றல், மதியூகம் சாமர்த்தியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
ಉದಾಹರಣೆ :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதி, மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Having knowledge of.
He had no awareness of his mistakes.ಅರ್ಥ : படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும் ஆற்றல்.
ಉದಾಹರಣೆ :
ஆபத்துகாலத்தில் அறிவாற்றலுடன் வேலை செய்ய வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : அறிவாற்றல், ஞானம், புத்தி, புத்திகூர்மை, விவேகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :