ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மஞ்சள் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மஞ்சள்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மஞ்சள் பொடியின் நிறம்

ಉದಾಹರಣೆ : புளி சாதம் மஞ்சள்நிறத்தில் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மஞ்சள்நிறம், மஞ்சள்வண்ணம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह रंग जो हल्दी, केसर आदि के रंग का होता है।

एक खाने में पीला रंग और दूसरे में लाल रंग भरो।
पीला, पीला रंग

Yellow color or pigment. The chromatic color resembling the hue of sunflowers or ripe lemons.

yellow, yellowness

ಅರ್ಥ : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

ಉದಾಹರಣೆ : குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : அதரம், அம்பரம், அரி, அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, நிரபி, பிஞ்சை, பீதம், மஞ்சட்கச்சி, வராங்கி, வல்லிகம், விரலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.

curcuma domestica, curcuma longa, turmeric

ಅರ್ಥ : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக அரைத்துப் பூசிக் கொள்ளும் அல்லது சமையலில் தூளாகப் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் நிறைந்த, மஞ்சள் நிறத்திலிருக்கும் ஒரு வகை கிழங்கு.

ಉದಾಹರಣೆ : மஞ்சள் ஒரு நோய்தடுக்கும் மருந்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Ground dried rhizome of the turmeric plant used as seasoning.

turmeric