ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ மகசூல் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

மகசூல்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அறுவடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अनाज की पकी फ़सल काटने की क्रिया।

फ़सल कटाई के बाद लगातार वर्षा होने के कारण फ़सल खेत में ही सड़ रही है।
कटाई, फ़सल कटाई, लवन, लवनि, लवनी, लवाई, लुनाई

The gathering of a ripened crop.

harvest, harvest home, harvesting

ಅರ್ಥ : வயலில் அறுவடை செய்யப்படாத தானியம்

ಉದಾಹರಣೆ : தானியத்தின் விளைச்சல் இப்பொழுது அறுவடை செய்யும் தகுதியில் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சாகுபடி, மாசூல், விளைச்சல், விளையுள், வெள்ளாமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो फसल अभी खेत में ही हो, काटी न गई हो।

धान की खड़ी फसल अब काटने योग्य हो गई है।
किसान खेत काटने गया है।
खड़ी फसल, खड़ी फ़सल, खेत

The yield from plants in a single growing season.

crop, harvest

ಅರ್ಥ : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை

ಉದಾಹರಣೆ : விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சாகுபடி, பயிரிடுதல், பயிர்செய்தல், விவசாயம், வெள்ளாமை, வேளாண்மை