ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ போர்வீரனான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

போர்வீரனான   பெயரடை

ಅರ್ಥ : நாடுகளுக்கிடையில் பெரும் உயிர்சேதத்தையும் அழிவையும் உண்டாகும் வகையில் ஆயுதங்களை ஏந்தி போரிடும்வீரனான ஒருவரை குறிப்பிடுதல்.

ಉದಾಹರಣೆ : போர்வீரனான மாரன் போர்களத்தில் வீர மரணமடைந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पलायनशील न हो,जूझने वाला।

जुझारू योद्धा युद्धभूमि में शहीद हो गया।
अपलायनशील, जुझाऊ, जुझार, जुझारू, डटने वाला

(of persons) befitting a warrior.

A military bearing.
martial, soldierlike, soldierly, warriorlike

ಅರ್ಥ : போரில் வீரமாக சண்டைப்போடுபவன்

ಉದಾಹರಣೆ : போர்வீரனான ஒருவன் போர்களத்தில் எப்பொழுதும் புறமுதுகை காட்டமாட்டான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

युद्ध क्षेत्र में वीरतापूर्वक लड़नेवाला।

रणवीर व्यक्ति युद्धभूमि में कभी पीठ नहीं दिखाते।
युद्धवीर, रणधीर, रणवीर

ಅರ್ಥ : ஒருவருடன் போரிடக்கூடிய

ಉದಾಹರಣೆ : போர்வீரனானவன் எப்பொழுதும் பகைவனாகத்தான் இருப்பான் என்று ராஜா கூறுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : படைவீரனான, போராளியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसके साथ युद्ध किया जा सके।

राजा ने कहा कि शत्रु हमेशा योध्य होता है।
योध्य