ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ போடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

போடு   வினைச்சொல்

ಅರ್ಥ : தெளிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் மருந்தை தெளித்துக் கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : தெளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छिड़कने का काम दूसरे से कराना।

किसान ने खेत में दवा छिड़कवाया।
छिड़कवाना, छिड़काना

ಅರ್ಥ : பூ, விதை போன்றவற்றை பரவலாக விழச் செய்தல்.

ಉದಾಹರಣೆ : 26 ஜனவரியன்று விமானத்திலிருந்து பூக்களை கீழே போட்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : பொழி, விழச்செய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वर्षा के जल के समान ऊपर या इधर-उधर से निरन्तर अधिक मात्रा में कोई वस्तु आदि गिराना।

छब्बीस जनवरी के दिन हेलिकाप्टर ने फूल बरसाये।
बरषाना, बरसाना, बारिश करना, वर्षा करना

Spray or sprinkle with.

The guests showered rice on the couple.
shower

ಅರ್ಥ : போடுவது

ಉದಾಹರಣೆ : அவன் பையில் இருந்த சர்க்கரையைப் பாத்திரத்தில் போட்டான்.

ಅರ್ಥ : போடு, வை

ಉದಾಹರಣೆ : மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.

ಸಮಾನಾರ್ಥಕ : வை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी जगह पर या वस्तु आदि में रखी हुई वस्तु आदि को किसी दूसरी जगह पर या वस्तु आदि में रखना।

इस घड़े का पानी दूसरे घड़े में डाल दो।
करना, डालना, रखना

Move around.

Transfer the packet from his trouser pockets to a pocket in his jacket.
shift, transfer

ಅರ್ಥ : போடு

ಉದಾಹರಣೆ : அம்மா தன் மகளிடம் சாம்பாரில் உப்பு போட சொன்னார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उँड़ेला जाना।

डिब्बे में शक्कर डल गई।
उँडलना, उड़लना, डलना

लगा हुआ होना।

वह जिस कमरे में बैठकर पढ़ता था वहाँ ताला लगा था।
डलना, पड़ना, लगना

किसी चीज़ में या किसी चीज़ पर गिराना या छोड़ना।

सब्ज़ी में नमक डाल दो।
छोड़ना, डालना

Put into a certain place or abstract location.

Put your things here.
Set the tray down.
Set the dogs on the scent of the missing children.
Place emphasis on a certain point.
lay, place, pose, position, put, set

ಅರ್ಥ : போடு

ಉದಾಹರಣೆ : அவன் எந்த அறையில் படித்துக்கொண்டிருந்தானோ அந்த அறை பூட்டு போடப்பட்டிருந்தது.

ಅರ್ಥ : போடுவது அல்லது கலந்திருப்பது

ಉದಾಹರಣೆ : காய்கறியில் உப்புப் போடப்பட்டிருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : இடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पड़ा या डला होना।

सब्जी में नमक डल गया है।
डलना, पड़ना

ಅರ್ಥ : அணி, போடு

ಉದಾಹರಣೆ : இக்காலத்தில் சிறுவர்கள் கண்ணாடி அணிகிறார்கள்.

ಸಮಾನಾರ್ಥಕ : அணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चश्मा आदि धारण करना।

आजकल छोटे-छोटे बच्चे चश्मा लगाते हैं।
धारण करना, लगाना

Be dressed in.

She was wearing yellow that day.
have on, wear

ಅರ್ಥ : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : தூவு, தெளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हाथ द्वारा खेत में बीजों को छितराकर या फेंककर बोना।

किसान खेत में बीज पँवार रहा है।
पँवारना, पवेरना

Sow by scattering.

Scatter seeds.
scatter

ಅರ್ಥ : விதைக்கும் வேலை செய்வது

ಉದಾಹರಣೆ : வயலில் விதைக்கப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தெளி, விதை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

ಅರ್ಥ : விதைக்கும் வேலை செய்வது

ಉದಾಹರಣೆ : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : தெளி, விதை

போடு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : போடு தலையின் மீது அணியப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक आभूषण।

बोड़ सिर पर पहनी जाती है।
बोड़