ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ போக்கிரித்தனம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

போக்கிரித்தனம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வீணாக மற்றவரோடு சண்டையிடுவது அல்லது அடித்துக்கொள்ளும் செயல்

ಉದಾಹರಣೆ : தற்போது பெரிய பெரிய கல்விக்கூடங்களில் கூட காளித்தனம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : காளித்தனம், மூர்க்கத்தனம், ரவுடித்தனம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

व्यर्थ में किसी से लड़ने-झगड़ने या मारपीट करने की क्रिया।

आजकल बड़े-बड़े विद्यालयों में भी गुंदागर्दी बढ़ती जा रही है।
गुंडई, गुंडागर्दी, गुंडागिरी, गुंडागीरी, गुंडापन, दादागिरी, बदमाशी, लुच्चई, लुच्चागिरी, लुच्चागीरी, लुच्चापन

Willful wanton and malicious destruction of the property of others.

hooliganism, malicious mischief, vandalism

ಅರ್ಥ : வேசியர்களுக்கு சமமாக சண்டையிடுவது மேலும் கொச்சையான வார்த்தைகளால் திட்டும் செயல்

ಉದಾಹರಣೆ : உன்னுடைய போக்கிரித்தனத்தை இப்பொழுது நான் பொறுத்துக் கொள்ள முடியாது

ಸಮಾನಾರ್ಥಕ : ரவுடித்தனம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भठियारों के समान लड़ने तथा अश्लील गालियाँ बकने की क्रिया।

तुम्हारा भठियारपन अब मैं और सहन नहीं कर सकती।
भटियारपन, भठियारपन

ಅರ್ಥ : போக்கிரித்தனமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

ಉದಾಹರಣೆ : உன்னுடைய போக்கிரித்தனத்தால் உனக்கே ஆபத்தாக முடிகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बदमिजाज होने की अवस्था या भाव।

तुम्हारी बदमिजाजी एक दिन तुम्हारे लिए ही घातक होगी।
दुश्शीलता, बदमिज़ाजी, बदमिजाजी