ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பொறுப்பற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பொறுப்பற்ற   பெயரடை

ಅರ್ಥ : ஒரு செயலைக் கவனத்துடனும் அக்கறையுடனும் செய்ய வேண்டும் என்கிற கடமை உணர்வில்லாத தன்மை.

ಉದಾಹರಣೆ : இந்த வேலைக்கு நான் பொறுப்பில்லாதவனாக இருக்கிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : பொறுப்பில்லாத, பொறுப்பிழந்த, பொறுப்புஇல்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो उत्तरदायी न हो।

इस काम के लिए मैं अनुत्तरदायी हूँ।
अनुत्तरदायी, उत्तरदायित्वहीन

Free from control or responsibility.

unaccountable

ಅರ್ಥ : தன்னுடைய பொறுப்பை அறியாத

ಉದಾಹರಣೆ : பொறுப்பற்ற மக்களால் எந்தவொரு வேலையையும் சார்ந்து இருக்க முடிவதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : பொறுப்பில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अपना उत्तरदायित्व न समझने वाला।

ग़ैरज़िम्मेदार लोगों पर किसी भी काम के लिए निर्भर नहीं रह सकते।
ग़ैर-ज़िम्मेदार, ग़ैरज़िम्मेदार, गैर-जिम्मेदार, गैरजिम्मेदार, दायित्वहीन

Showing lack of care for consequences.

Behaved like an irresponsible idiot.
Hasty and irresponsible action.
irresponsible