ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பொய்யான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பொய்யான   பெயரடை

ಅರ್ಥ : முன்னே அல்லது பொய்யான முறையில் கூறப்பட்ட

ಉದಾಹರಣೆ : மக்கள் பொய்யான விசயங்களையும் இணைக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : புரளியான, வதந்தியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सामने या साक्षात रूप से कहा हुआ।

लोग अभ्युक्त बातों को भी झुठला देते हैं।
अभ्युक्त

ಅರ್ಥ : கற்பனையாக இருப்பது

ಉದಾಹರಣೆ : நாங்கள் இன்றும் இந்த படம் பார்க்கிறோம் ஆனால் அது பொய்யான கதையின் ஆதாரமாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கற்பனையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिथक का या मिथक संबंधी।

हमने आज जो फिल्म देखी वह मिथकीय चरित्र पर आधारित थी।
मिथकीय

ಅರ್ಥ : சத்தியமில்லாதது.

ಉದಾಹರಣೆ : பேச்சில் உண்மையில்லாதால் அவனுக்கு தண்டனை கிடைத்தது

ಸಮಾನಾರ್ಥಕ : உண்மையற்ற, உண்மையில்லாத, துரோகமுள்ள, விசுவாசமில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो असत्यता से भरा हुआ हो।

गवाह के झूठे बयान से निर्दोष को फाँसी की सजा हुई।
झूठ बात मत बोलो।
अनसत्त, अनाप्त, अनृत, अमूलक, अयथा, अलीक, अलीह, अवास्तविक, अविद्यमान, असत्, असत्य, असत्यतापूर्ण, असाच, गलत, ग़लत, झूठ, झूठा, मिथ्या, मिथ्यापूर्ण, मृषा, शून्य

Not according with the facts.

Unfortunately the statement was simply untrue.
untrue

ಅರ್ಥ : எதற்கு உண்மையான ஆதாரம் இல்லையோ

ಉದಾಹರಣೆ : செய்தித்தாளில் பொய்யான செய்திகளை பிரசுரிப்பது தவறு.

ಸಮಾನಾರ್ಥಕ : உண்மையற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका कोई उचित या ठीक आधार न हो।

लोगों को अपने बारे में मिथ्या अभिमान होता है।
अवक्तव्य, मिथ्या

ಅರ್ಥ : உண்மையில்லாதத் தன்மை.

ಉದಾಹರಣೆ : அவன் நிறைய பொய்யான செய்திகளை சொல்வான்

ಸಮಾನಾರ್ಥಕ : அங்கதமான, அசத்தியமான, அபத்தமான, அபாண்டமான, கள்ளமான, கிருத்திரிமம்மான, டாவான, டூப்புபான, புளுகுகான, வதந்தியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : வதந்தியால் பரவுகிற

ಉದಾಹರಣೆ : அவர்களுடைய வதந்தியான செய்திகளை மதிப்பீடு செய்யுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : புரளியான, வதந்தியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अफ़वाह फैलाया हुआ।

जनता से अपील की जाती है कि वे अफ़वाही ख़बरों को नज़र-अंदाज़ करें।
अफवाही, अफ़वाही