ಅರ್ಥ : உண்மையின்மை அல்லது பொய் சொல்லும் செயல்
ಉದಾಹರಣೆ :
சிலர் பொய் சொல்வதே வழக்கமாக கொண்டதால் அவர்களின் வாயில் ஒருபோதும் உண்மை வருவதே இல்லை
ಸಮಾನಾರ್ಥಕ : பொய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உண்மையில்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை
ಉದಾಹರಣೆ :
உண்மையை விட பொய்மை எப்பொழுதும் தோல்வியடையும்
ಸಮಾನಾರ್ಥಕ : உண்மையின்மை, மெய்யின்மை, வாஸ்தவமின்மை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :