ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பொத்தான் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பொத்தான்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் பொருத்தி மூடுவதற்காகத் தட்டையாகவும் வட்டவடிவமாகவும் துளைகள் கொண்டதாகவும் செய்யப்படும் பொருள்.

ಉದಾಹರಣೆ : உங்களுடைய சட்டையில் ஒரு பட்டன் உடைந்து விட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : பட்டன், பித்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पहनने के कपड़ों में लगनेवाली चिपटी घुंडी।

आपके कुर्ते का एक बटन टूट गया है।
बटन, बुताम

A round fastener sewn to shirts and coats etc to fit through buttonholes.

button

ಅರ್ಥ : ஒரு கருவியில் அமுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு துண்டு

ಉದಾಹರಣೆ : அவன் இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி வேலையை ஆரம்பித்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह पेंच या कमानी,जिसके घुमाने,दबाने आदि से कोई काम होता है।

उसने मशीन चालू करने के लिए बटन दबाया।
बटन, स्विच

An electrical switch operated by pressing.

The elevator was operated by push buttons.
The push beside the bed operated a buzzer at the desk.
button, push, push button