ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பொதுவுடமை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பொதுவுடமை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு

ಉದಾಹರಣೆ : ஜெயப்பிரகாஷ் நாராயணனன் பொதுவுடமையின் முதிர்ச்சியான பேச்சாளர்

ಸಮಾನಾರ್ಥಕ : சோஷியலிசம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह सिद्धांत जो यह प्रतिपादित करे कि भूमि और पूँजी पर समाज का अधिकार और नियंत्रण होना चाहिए।

जयप्रकाश नारायण समाजवाद के पक्के समर्थक थे।
समाजवाद, सोशलिज्म

An economic system based on state ownership of capital.

socialism, socialist economy

ಅರ್ಥ : உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக அரசியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பும், தேவைக்கு, ஏற்ற பங்கீடும் கிடைக்கச் செய்ய வேண்டும் , வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு.

ಉದಾಹರಣೆ : பொதுவுடமை மூலமாக அன்பும் சகோதரத்துவமும் அதிகரிக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऐसी राजनीतिक व्‍यवस्‍था जिसमें राज्‍य या सरकार का सभी कारखानों, खेतों, सेवाओं इत्यादि पर स्‍वामित्व तथा नियन्त्रण होता है। राज्य द्वारा सभी नागरिकों के प्रति समान व्यवहार का वचन दिया जाता है।

कार्ल मार्क्स साम्यवाद के जनक थे।
साम्यवाद में व्यक्तिगत स्वतन्त्रता को सीमित कर दिया जाता है।
इशतराक, इशतिराक, इश्तराक, इश्तिराक, कम्युनिज्म, कम्यूनिज्म, समानतावाद, साम्यवाद

A form of socialism that abolishes private ownership.

communism