ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பூசாரி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பூசாரி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மாரியம்மன், காளி போன்ற தெய்வங்களின் கோயிலில் வழிபாடு நடத்திவைப்பவர்.

ಉದಾಹರಣೆ : கண்ணனின் அப்பா இந்த கோவிலின் பூசாரி ஆவார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जो मंदिर में देवता आदि की पूजा करने के लिए नियुक्त हो।

श्याम के पिता इस मंदिर के पुजारी हैं।
पुजारी, पुजेरी, पुजैया, सेवक

A person who performs religious duties and ceremonies in a non-Christian religion.

non-christian priest, priest

ಅರ್ಥ : சாமுத்ரிக்கத்தின் மூலமாக அல்லது தீர்த்தங்களில் மக்களுக்கு தெய்வதரிசனம் காண்பித்து வாழ்க்கையை நடத்தும் ஒரு வகை பிராமணன்

ಉದಾಹರಣೆ : அந்த பூசாரி மிகப் பெரிய கொள்ளைக்காரனாக இருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार के ब्राह्मण जो सामुद्रिक आदि के द्वारा या तीर्थों में लोगों को देवदर्शन कराके जीविका चलाते हैं।

वह भड्डर बहुत बड़ा लुटेरा था।
भंडर, भड़ेरिया, भड्डर

ಅರ್ಥ : குறிப்பிட்ட தெய்வம் அல்லது மனிதன் மீது பக்தி கொண்டவன்

ಉದಾಹರಣೆ : அவன் காந்திஜியின் பக்தன் காந்திஜி அகிம்சையின் பூசாரி

ಸಮಾನಾರ್ಥಕ : பக்தன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को देवतुल्य मानकर उसकी भक्ति करनेवाला या उसका परम महत्त्व माननेवाला व्यक्ति।

वह गांधीजी का भक्त है।
गाँधीजी अहिंसा के पुजारी थे।
उपासक, पुजारी, पुजेरी, भक्त

An ardent follower and admirer.

buff, devotee, fan, lover