ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ புழு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

புழு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இலைகளிலிருக்கும் ஒரு நோய்

ಉದಾಹರಣೆ : விவசாயி புழுவின் பாதிப்பினையைப் போக்க கிருமிநாசினி மருந்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : இறும்பு, உளு, என்மலி, மல்லூகம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक रोग जो बाजरे के पत्तों में लगता है।

किसान मकुआ से ग्रस्त बाजरे पर कीटनाशक दवा का झिड़काव कर रहा है।
मकुआ

ಅರ್ಥ : கடுகு போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புழு

ಉದಾಹರಣೆ : கடுகு செடியில் அதிகப் புழு தாக்கியிருந்தது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का कीट जो माघ,फाल्गुन में फसल को हानि पहुँचाता है।

सरसों की फसल में लाही लग गई है।
लखुआ, लाही

ಅರ್ಥ : பொருள்களைத் துளைத்துச் செல்லக் கூடிய, மிருதுவான தசையை உடலாகக் கொண்டா உயிரினம்.

ಉದಾಹರಣೆ : அவன் வயிற்றில் புழு இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक छोटा, प्रलंबित, नरम शरीर का कीड़ा जो अक्सर संक्रमण के कारण पेट में हो जाता है।

उसके पेट में कृमि हैं।
कृमि

Any of numerous relatively small elongated soft-bodied animals especially of the phyla Annelida and Chaetognatha and Nematoda and Nemertea and Platyhelminthes. Also many insect larvae.

worm

ಅರ್ಥ : தாவரங்களை துளைத்துச் செல்லக் கூடிய மிருதுவான தசையை உடலாகக் கொண்ட உயிரினம்.

ಉದಾಹರಣೆ : புழுவின் காரணமாக தாவரங்கள் வளர்ச்சி தடைபடுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उपज को हानि पहुँचाने वाला एक कीड़ा।

भुरली की वजह से धान की उपज प्रभावित हुई है।
भुरली

ಅರ್ಥ : கால் இல்லாத வெள்ளை நிறப் பெரியப் புழு

ಉದಾಹರಣೆ : அழுகிய பழங்களில் புழுக்கள் இருக்கும்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सफ़ेद लंबा कीड़ा जिसके पैर नहीं होते।

सड़े हुए फलों तथा सब्जियों में पिल्लू पड़ जाते हैं।
ढोला, पिल्लू, पीलू