ಅರ್ಥ : புதிதாய் வந்தவர்கள்
ಉದಾಹರಣೆ :
மாணவர் விடுதியில் புதிய மாணவர்களை வரவேற்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : புதியநபரான, புதியநபர்களான, புதியவரான, புதியவர்களான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற, அல்லது செய்படுகிற.
ಉದಾಹರಣೆ :
ரகிம் தினந்தோறும் புதிய பாலைக் குடிக்கிறான்
ಅರ್ಥ : புதியதாக இருக்கிற.
ಉದಾಹರಣೆ :
அறிவியல் துறையில் புதிய ரோபட் பல வேலைகளை செய்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற அல்லது செயல்படுகிற
ಉದಾಹರಣೆ :
சுதா இன்று புதிய உடை அணிந்திருந்தாள்
ಸಮಾನಾರ್ಥಕ : நவீனமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो म्लान या कुम्हलाया न हो।
सीता मंदिर में ताज़े पुष्प चढ़ा रही है।तुरंत निकाला हुआ।
रहीम रोज़ बकरी का ताज़ा दूध पीता है।ಅರ್ಥ : முன்பு இருந்தது போல இல்லாதது
ಉದಾಹರಣೆ :
நாம் ஏதாவதொரு புதிய வேலை செய்ய வேண்டும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Being or producing something like nothing done or experienced or created before.
Stylistically innovative works.