ಅರ್ಥ : முஸ்லீம்கள், கிறிஸ்டீன், யூதர்கள் பிணத்தைப் புதைக்கப்படும் ஒரு குழி
ಉದಾಹರಣೆ :
மகான் சூப்பிசந்தை புதைப்பதற்காக கணக்கிலடங்கா மக்கள் சேர்ந்து அவருக்கு கல்லறைத் தோண்டினர்
ಸಮಾನಾರ್ಥಕ : கல்லறை, சமாதிக்குழி, சவக்குழி, சாப்பறை, பிணக்குழி, பிணவறை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह गड्ढा जहाँ मुसलमान,ईसाई,यहुदियों का मुर्दा गाड़ा या दफ़नाया जाता है।
महान सूफ़ी संत को दफ़नाने के लिए असंख्य लोगों ने मिलकर उनकी क़ब्र खोदी।ಅರ್ಥ : முகம்மதியர், கிறிஸ்தவர் முதலியோர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கும் ஒரு பள்ளம்
ಉದಾಹರಣೆ :
அவன் தினமும் மாலை தன்னுடைய தாயின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றினான்
ಸಮಾನಾರ್ಥಕ : கல்லறை, சமாதிக்குழி, சவக்குழி, சாப்பறை, பிணக்குழி, பிணவறை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह चबूतरा जो उस गड्ढे के ऊपर बनाया जाता है,जिसमें मुसलमान, ईसाइयों आदि का मुर्दा गड़ा रहता है।
वह प्रतिदिन शाम को अपनी माँ की कब्र पर मोमबत्ती जलाता है।