ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பிரி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பிரி   வினைச்சொல்

ಅರ್ಥ : பிய், வெளிவா, பிரி

ಉದಾಹರಣೆ : சட்டையின் பொத்தான் பிய்ந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : பிய், வெளிவா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिली, सटी या लगी हुई चीज़ आदि का अलग होना।

कमीज़ का बटन निकल गया है।
क़िताब के पन्ने निकल रहे हैं।
सीलन के कारण दीवार का सीमेंट उधड़ रहा है।
अलग होना, उकलना, उकिड़ना, उकिलाना, उखड़ना, उखरना, उचटना, उचड़ना, उचरना, उतरना, उधड़ना, टूटना, निकलना, पृथक होना

Come apart.

The two pieces that we had glued separated.
divide, part, separate

ಅರ್ಥ : உடை, பிரி

ಉದಾಹರಣೆ : மருமகன் வந்ததும் குடும்பம் இரண்டாக பிரிந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : உடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संयुक्त या मेल-मिलाप की दशा में न रहना।

बहू के आते ही उनका घर फूट गया।
फूटना

ಅರ್ಥ : ஒன்றாக அமைந்த நிலையிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்டுத் தனித்தனியாக ஆதல்.

ಉದಾಹರಣೆ : விடுதலைக்கு பிறகு இந்தியா இரு பாகங்களாக பிரிக்கப்பட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुछ हिस्सों में अलग-अलग होना।

स्वतंत्रता के बाद भारत दो भागों में बँट गया।
बँटना, बटना

Come apart.

The two pieces that we had glued separated.
divide, part, separate

ಅರ್ಥ : சமுதாய அல்லது கூட்ட முறையில் வைப்பது அல்லது பயன்படுத்துவது

ಉದಾಹರಣೆ : இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு நீண்ட எல்லை வரை பிரிக்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* सामूहिक रूप से रखना या उपयोग करना।

भारत और पाकिस्तान एक लंबी सीमा को बाँटते हैं।
बाँटना, बांटना

Have in common.

Our children share a love of music.
The two countries share a long border.
share

ಅರ್ಥ : ஒரு கூட்டமைப்பில் இருந்து பிரி

ಉದಾಹರಣೆ : அந்த தம்பதிகள் விவாகரத்தின் மூலம் பிரிந்தனர்.

ಸಮಾನಾರ್ಥಕ : விலகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संबंध आदि का टूटना।

आपसी झगड़े के कारण पति पत्नी अलग हो गए।
अलग होना

ಅರ್ಥ : பருத்தியிலிருந்து பருத்திக் கொட்டையைப் பிரித்தல்

ಉದಾಹರಣೆ : தாத்தா திரி உருவாக்குவதற்காக பருத்தியை பிரித்துக் கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कपास से बिनौले अलग करना।

दादी बत्ती बनाने के लिए कपास ओट रही है।
ओटना, लोढ़ना

ಅರ್ಥ : பங்கின்படி சிலவற்றை சேர்ப்பது அல்லது கொடுப்பது

ಉದಾಹರಣೆ : இன்று பள்ளிக்கூடத்தில் இனிப்பு பண்டம் பங்கிடப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : பகிர்தல், பகு, பங்கிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हिस्से के अनुसार कुछ मिलना या दिया जाना।

आज विद्यालय में मिठाई बँट रही है।
बँटना, बटना

பிரி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : புற்கள், வைக்கோலை கட்ட பயன்படும் ஒரு கயிறு

ಉದಾಹರಣೆ : ரமயி பிரியில் வைக்கோலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : கயிறு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जाल जो सूत के डोरों का बना होता है और घास,भूसा आदि बाँधने के काम आता है।

रमई पाँसी में भूसा भर रहा है।
पाँसी