ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்
ಉದಾಹರಣೆ : திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்
ಸಮಾನಾರ್ಥಕ : எடு, பறி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
कोई वस्तु किसी से ज़बरदस्ती लेना।
Obtain illegally or unscrupulously.
ಅರ್ಥ : அறுத்து தனியாக்குவது
ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்
ಸಮಾನಾರ್ಥಕ : அகற்று, களை, நீக்கு, பறி, விலக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
काटकर अलग करना।
ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து பலவந்தமாக எடுத்துக்கொள்வது
ಉದಾಹರಣೆ : நேற்று அவனுடைய சிறு பணப்பைப் பிடுங்கப்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : கவரப்படு, பறி
किसी वस्तु का किसी से ज़बरदस्ती लिया जाना।
ಸ್ಥಾಪನೆ