ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பிடித்தமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பிடித்தமான   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.

ಉದಾಹರಣೆ : குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लालच भरा।

बच्चे मिठाई की तरफ़ लुब्ध दृष्टि से देख रहे थे।
ललचाई, लुब्ध, लोभित

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

ಅರ್ಥ : விரும்பமானவை.

ಉದಾಹರಣೆ : இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो मनोरंजन से भरा हुआ हो।

यह स्थान बहुत ही मनोरंजक है।
आनंदप्रद, आमोद-प्रमोदपूर्ण, मनोरंजक, मनोरंजनपूर्ण

ಅರ್ಥ : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

ಉದಾಹರಣೆ : நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : இஷ்ட, இஷ்டமான, பிடித்த, பிரிய, பிரியமான, விருப்பமான, விரும்பிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो अपनी इच्छा से किया गया हो।

मैं ऐच्छिक कार्य करना पसंद करता हूँ।
ऐच्छिक

Controlled by individual volition.

Voluntary motions.
Voluntary muscles.
voluntary

ಅರ್ಥ : மிகவும் அதிக பிரியமாக இருப்பது

ಉದಾಹರಣೆ : எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : பிடிக்கக்கூடிய, பிடித்த, விருப்பமான, விருப்பமுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो सबसे अधिक प्रिय हो।

मेरा प्रियतम खेल फुटबॉल है।
परम प्रिय, प्रियतम

Preferred above all others and treated with partiality.

The favored child.
best-loved, favored, favorite, favourite, pet, preferent, preferred

ಅರ್ಥ : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்

ಉದಾಹರಣೆ : அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : பிடித்த, பிரியமான, விருப்பமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।

वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।
इच्छाचारी