ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பாழ் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பாழ்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

ಉದಾಹರಣೆ : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

ಸಮಾನಾರ್ಥಕ : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பிரளயம், வீழ்ச்சி

ಅರ್ಥ : நாசம்.

ಉದಾಹರಣೆ : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, நசிவு, நாசம், பழுது, பிரளயம், பேரழிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन

ಅರ್ಥ : பேரழிவு அல்லது நாசம் போன்ற நிலை

ಉದಾಹರಣೆ : கடந்த வாரம் வீசிய புயலில் பல குடும்பங்கள் பேரழிவை சந்தித்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : அழிவு, நாசம், பேரழிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुख्यात होने की अवस्था या भाव।

डाकू के रूप में रत्नाकर को जितनी बदनामी मिली,उससे अधिक ऋषि वाल्मीकि के रूप में प्रसिद्धि।
अंगुश्तनुमाई, अकीर्ति, अजस, अपकीरति, अपकीर्ति, अपकृति, अपजस, अपनाम, अपयश, अपलोक, अप्रतिष्ठा, अभिशस्ति, अयश, कुख्याति, कुप्रसिद्धि, घैर, घैरु, घैरो, दुर्नाम, दुष्प्रचार, नामधराई, बदनामी, रुसवाई, वाच्यता

A state of extreme dishonor.

A date which will live in infamy.
The name was a by-word of scorn and opprobrium throughout the city.
infamy, opprobrium