ಅರ್ಥ : பார்க்கும் செயல்.
ಉದಾಹರಣೆ :
கருடனின் பார்வை மிகவும் கூர்மையானது
ಸಮಾನಾರ್ಥಕ : பார்த்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
देखने की क्रिया या ढंग।
उनकी दृष्टि देखकर ही हम समझ गए कि वे बहुत गुस्से में हैं।बिना सिर फेरे हुए बगल की ओर देखने की क्रिया।
वह मेरी तरफ कनखी से देख रहा है।The act of directing the eyes toward something and perceiving it visually.
He went out to have a look.ಅರ್ಥ : பார்க்கும் செயல்.
ಉದಾಹರಣೆ :
கண்ணனின் பார்வை என் மீது விழுந்தது
ಅರ್ಥ : ஒரு எல்லைவரை கண்கள் நோக்கும் பார்வைதிறன்
ಉದಾಹರಣೆ :
நான் அவரை என் பார்வையிலிருந்து மறையும் வரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்
ಸಮಾನಾರ್ಥಕ : கண்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* आँख का दृष्टि-क्षेत्र या दृष्टि-सीमा या जहाँ तक आँख से देखा जा सकता हो।
मैं उन्हें तब तक देखता रहा जब तक वे मेरी दृष्टि से बाहर नहीं हो गए।ಅರ್ಥ : பார்க்கும் செயல்
ಉದಾಹರಣೆ :
அவனுடைய பார்வையைப் பார்த்தவுடனேயே அவன் கோபமாக இருப்பது தெரிந்தது.