ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பாராட்டுதல் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பாராட்டுதல்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒருவரின் குணம், புகழ் முதலியவற்றை பாட்டு மூலமாக செய்யும் வர்ணனை

ಉದಾಹರಣೆ : பழங்காலத்தில் புலவர்கள் மன்னாதி - மன்னர்களின் பெயரைச் சொல்லி துதிப்பாடுவதில் ஒருபோதும் களைப்படைந்ததில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : கீர்த்திசெய்தல், துதிப்பாடுதல், புகழ்கூறல், புகழ்பாடுதல், வர்ணித்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के गुण, यश, प्रशंसा आदि का गीत के माध्यम से वर्णन।

प्राचीन काल में बंदीजन अपने राजा-महाराजाओं का यशोगान करते नहीं थकते थे।
कीर्तन, कीर्त्तन, प्रशंसा गायन, यशोगान, वर्णना

ಅರ್ಥ : யாராவது ஒருவரை நன்றாக வேலை செய்வதற்காக அவரை புகழ்வது அல்லது பாராட்டும் செயல்

ಉದಾಹರಣೆ : நற்சங்கம் மண்டல சேட் ஆத்மராமை பாராட்டிக் கொண்டிருந்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : எடுத்தேத்துதல், சிலாகை, துதித்தல், துத்தியம், தோத்திரம், பரிமளிப்பு, புகழ்ச்சி, பூஷித்தல், மகிமைப்படுத்துதல், மெச்சுதல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के कोई अच्छा काम करने पर साधु-साधु कहकर उसकी प्रशंसा या आदर करने की क्रिया।

सत्संग मंडली सेठ आत्माराम को साधुवाद दे रही थी।
साधुवाद

Enthusiastic approval.

The book met with modest acclaim.
He acknowledged the plaudits of the crowd.
They gave him more eclat than he really deserved.
acclaim, acclamation, eclat, plaudit, plaudits