ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பாதுகாப்பான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பாதுகாப்பான   பெயரடை

ಅರ್ಥ : பாதுகாப்பான

ಉದಾಹರಣೆ : இருட்டும் முன்பே நாங்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டோம்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो ऐसी स्थिति में हो कि उसकी कोई हानि न हो सके।

अँधेरा होने से पहले ही हमलोग एक सुरक्षित स्थान पर पहुँच गये थे।
निरापद, महफूज, महफूज़, सुरक्षित

ಅರ್ಥ : ஒன்றில் வீணான சந்தேகம் இல்லாதது

ಉದಾಹರಣೆ : பாதுகாப்பான எதிர்காலத்தின் கற்பனை அவசியமா அல்லது இல்லையா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें अनर्थ की आशंका न हो।

निरापद भविष्य की कल्पना अवश्य की जा सकती है पर ऐसा ही हो यह ज़रूरी तो नहीं है।
निरापद

Thought to be devoid of risk.

risk-free, riskless, unhazardous

ಅರ್ಥ : ஒருவர் உணரும் பத்திரமான நிலை

ಉದಾಹರಣೆ : முதலமைச்சருக்குப் பாதுகாப்பு இன்னும் மிக அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது

ಅರ್ಥ : நான்கு பக்கமும் பாதுக்காப்பான

ಉದಾಹರಣೆ : ராஜாவின் பாதுகாப்பான கோட்டையில் வந்தடைவது மிகவும் கடினமாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அரணிருக்கும், அரணுள்ள, காவலிருக்கக்கூடிய, காவலிருக்கும், காவலுள்ள, பாதுகாப்புள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चारों ओर से सुरक्षित।

राजा के अभिरक्षित दुर्ग में पहुँचना बहुत कठिन है।
अभिरक्षित, परिरक्षित

ಅರ್ಥ : ஒருவர் உணரும் பத்திரமான நிலை.

ಉದಾಹರಣೆ : தங்கள் மகன் என்னிடம் பாதுகாப்பாய் இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : தீங்கில்லாத, பத்திரமாக


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसकी अच्छी तरह रक्षा की गई हो।

आपका लड़का मेरे पास सुरक्षित है।
अनन्यहृत, महफूज, महफूज़, सुरक्षित, सेफ

जिससे रक्षा हो।

उसने रक्षात्मक रवैया अपनाते हुए कहा।
रक्षात्मक, संरक्षात्मक, सुरक्षात्मक

Intended or appropriate for defending against or deterring aggression or attack.

Defensive weapons.
A defensive stance.
defensive

Free from danger or the risk of harm.

A safe trip.
You will be safe here.
A safe place.
A safe bet.
safe