ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பற்றில்லாத ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பற்றில்லாத   பெயரடை

ಅರ್ಥ : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ಉದಾಹರಣೆ : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

ಅರ್ಥ : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆசையில்லாத, பற்றற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निष्काम भाव से काम करने वाला।

योगी निष्कामी होते हैं।
अकामी, निष्कामी

ಅರ್ಥ : ஒருவர் தான் வசிக்கும் இடத்தை விட்டு சுற்றித் திரிவது

ಉದಾಹರಣೆ : பற்றற்ற நபர் குறிப்பிட்ட நோக்கமின்றி திரிந்து கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : பற்றற்ற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे अपने निवास स्थान से मार या उजाड़कर भगा दिया गया हो।

उद्वासित व्यक्ति मारा-मारा फिर रहा है।
उद्वासित