ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பற்றாக்குறை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பற்றாக்குறை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தேவைக்கும் குறைவாக இருக்கும் அல்லது கிடைக்கும் நிலை.

ಉದಾಹರಣೆ : கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தட்டுப்பாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत कम मात्रा में होने की या दुर्लभ होने की अवस्था या भाव।

गरमी के दिनों में पानी की तंगी होती है।
असुलभता, कमी, क़िल्लत, किल्लत, तंगी, दुर्लभता

The state of needing something that is absent or unavailable.

There is a serious lack of insight into the problem.
Water is the critical deficiency in desert regions.
For want of a nail the shoe was lost.
deficiency, lack, want

ಅರ್ಥ : பற்றாக்குறைகள் மிக குறைவாக இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : போதாமையின் காரணத்தால் இந்த வருடம் அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து தானியம் இறக்குமதி செய்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : போதாமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अपर्याप्त होने की अवस्था या भाव।

अपर्याप्तता के कारण इस साल सरकार को विदेशों से अनाज आयात करना पड़ा।
अपर्याप्तता

Lack of an adequate quantity or number.

The inadequacy of unemployment benefits.
deficiency, inadequacy, insufficiency

ಅರ್ಥ : உணவு மற்றும் அத்தியவசிய பொருட்கள் கிடைக்காத நிலை.

ಉದಾಹರಣೆ : பஞ்சத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : தட்டுப்பாடு, பஞ்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऐसा समय जिसमें अतिवृष्टि या अनावृष्टि के कारण अन्न बहुत ही कठिनता से मिले या अन्न की कमी हो।

अकाल से निपटने के लिये सरकार एक नई योजना बना रही है।
अकाल, अनाकाल, ठोहर, दुर्भिक्ष, दुष्काल, मन्वंतर, मन्वन्तर