ಅರ್ಥ : தங்களுக்குள் ஏற்படும் பரிகாசம்
ಉದಾಹರಣೆ :
தந்தை மற்றும் மகனிடத்தில் தொடர்ந்து பரிகாசம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : எகத்தாளம், எக்காளம், கிண்டல், கேலி, நக்கல், பகடி, பரியாசம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.ಅರ್ಥ : ஒருவருடைய நடத்தை, செயல் முதலியவற்றை வேடிக்கையாகக் காட்டும் செயல்
ಉದಾಹರಣೆ :
அவனுடைய கெட்ட பழக்கத்தினால் அவன் பல இடங்களில் பரிகாசத்திற்கு உள்ளானான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசும் செயல்
ಉದಾಹರಣೆ :
அவனுக்கு கிண்டல் செய்யும் பழக்கம் இன்னமும் சலிக்கவே இல்லை
ಸಮಾನಾರ್ಥಕ : எக்காளித்தல், எள்ளல், ஏளனம், கிண்டல், கேலி, நக்கல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
परोक्ष रूप से किसी को सुनाने के लिए जोर से कोई व्यंग्यपूर्ण बात कहने की क्रिया।
वह अपने व्यंग्य करने की आदत से बाज नहीं आती।ಅರ್ಥ : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் செய்யப்படும் கேலி
ಉದಾಹರಣೆ :
தற்காலத்தின் தலைவர்கள் ஒருவர் மற்றொருவரை கிண்டல் பேசுவதிலேயே தன் நேரத்தை செலவழிக்கின்றனர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी को चिढ़ाने, दुखी करने, नीचा दिखाने आदि के लिए कही जाने वाली वह बात जो स्पष्ट शब्दों में न होने पर भी अथवा विपरीत रूप की होने पर भी उक्त प्रकार का अभिप्राय या आशय प्रकट करती हो।
नेता जी विपक्षी का व्यंग्य सुनकर क्रोधित हो गए।Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.