ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பரண் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பரண்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வயலின் மூலையில் அமைக்கப்படும் ஒரு மேடை

ಉದಾಹರಣೆ : விவசாயி பரண் மீது உட்கார்ந்து வயலை பாதுகாக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खेत के कोने पर बनी हुई मचान।

किसान दमचे पर बैठकर खेत की रखवाली कर रहा है।
दमचा

ಅರ್ಥ : பொருள்களைப் போட்டு வைப்பதற்காக அறையின் மேற் கூரையிலிருந்து கட்டிக் தொங்கவிடப்பட்டிருக்கும் மரச் சட்டம் அல்லது அது போன்று கட்டப்பட்ட சிமிண்டுத் தளம்.

ಉದಾಹರಣೆ : குழந்தை பரண் மீது ஏறி விளையாடியது

ಸಮಾನಾರ್ಥಕ : அட்டாளம், விட்டம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

घर का ऊपरी भाग जो नीची दीवार से घिरा होता है।

बच्चे अटारी पर उछल-कूद मचा रहे हैं।
अटरिया, अटा, अटारी, अट्ट, अट्टा, अट्टाली, छत, छत्त, धाबा, वलभी