ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பயிற்சிஅற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பயிற்சிஅற்ற   பெயரடை

ಅರ್ಥ : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளாத முறை.

ಉದಾಹರಣೆ : ரோகன் கிரிகெட்டில் பயிர்ச்சியில்லாததால் தோல்வி அடைந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : பயிற்சி இல்லாத, பயிற்சியற்ற, பயிற்சியில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका अभ्यास न किया गया हो।

अनभ्यस्त खेल में सोहन को भाग नहीं लेना चाहिए।
अनभ्यसित, अनभ्यस्त, अभ्यासरहित, अभ्यासहीन

Not having had extensive practice.

unpracticed, unpractised, unversed

ಅರ್ಥ : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்தாத நிலை.

ಉದಾಹರಣೆ : அவன் இந்த வேலையில் பயிற்சியில்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : பயிற்சிஇல்லாத, பயிற்சியற்ற, பயிற்சியில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो प्रशिक्षित न हो।

वह एक अप्रशिक्षित व्यक्ति को इस काम के लिए प्रशिक्षित कर रहा है।
अनसिखा, अप्रशिक्षित

Not disciplined or conditioned or made adept by training.

An untrained voice.
Untrained troops.
Young minds untrained in the habit of concentration.
untrained