ಅರ್ಥ : உடல் அல்லது உடலின் பகுதி கட்டுப்பாடு இல்லாமல் அசைதல்
ಉದಾಹರಣೆ :
தீவிரவாதிகளைப் பார்த்து சோஹன் நடுநடுங்குகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : நடுங்கு, நடுநடுங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
क्रोध, भय आदि के कारण काँपने लगना।
उग्रवादी को देखते ही सोहन का शरीर थरथराने लगा।ಅರ್ಥ : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது
ಉದಾಹರಣೆ :
கிராமத்தில் நரபக்சி சிங்கம் வந்த செய்தி கேட்டு அனைத்து மக்களும் பயந்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : அச்சமுறு, அச்சுறு, அஞ்சு, பீதியுறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी बात या घटना आदि से डरना या घबड़ा जाना।
गाँव में नरभक्षी शेर के आने की ख़बर सुनकर सभी लोग आतंकित हो गए हैं।Be overcome by a sudden fear.
The students panicked when told that final exams were less than a week away.ಅರ್ಥ : ஒரு மனிதனை எந்த ஒரு வேலையும் செய்யவிடாமல் பயமுறுத்துவது
ಉದಾಹರಣೆ :
கொள்ளைக்காரர்கள் குண்டுகளை வீசி கிராம மக்களை அஞ்சி நடுங்க வைத்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : அச்சப்படு, அஞ்சி நடுங்கு, நடுக்கமுறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது
ಉದಾಹರಣೆ :
மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்
ಸಮಾನಾರ್ಥಕ : அச்சமுறு, திடுக்கிடு, நடுக்கமுறு, விதிர்ப்புறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
विस्मित होकर चारों ओर देखना।
मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।