ಅರ್ಥ : பயன்படுத்தும் தகுதி
ಉದಾಹರಣೆ :
எப்பொழுதாவது பயன்படுத்ததக்க பொருட்களை பயன்படுத்துவதாலும் நோய் ஏற்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகப்படுத்தக்கூடிய, உபயோகப்படுத்தும், பயன்படுத்ததக்க, பயன்பாட்டிலுள்ள, புழக்கத்திலுள்ள, புழங்கும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
May be used up.
consumableಅರ್ಥ : நன்மை விளைவிப்பதாக அல்லது உதவியாக இருப்பதை குறிப்பது.
ಉದಾಹರಣೆ :
சிலகட்சி தலைவர்கள் மக்கள் சொத்தை தாங்கள் பயன்படுத்தக்கூடிய சொத்தாக நினைக்கிறார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகப்படுத்தக்கூடிய
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
May be used up.
consumable