ಅರ್ಥ : ஒருவரால் அல்லது ஒரு செயலைச் செய்வதால் விளையும் சாதகமான விளைவு.
ಉದಾಹರಣೆ :
பயனுள்ள பொருளை வீணாக்காதீர்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : உபயோகமான, உபயோகமுள்ள, நன்மையான, நன்மையுள்ள, பயனுள்ள, பலனான, பலனுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவரால் அல்லது செயலைச் செய்வதால் விளையும் சாதகமான விளைவு.
ಉದಾಹರಣೆ :
முடிவில் குசுமின் கடுமையான உழைப்பிற்கு பயனான விளைவு ஏற்பட்டது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Having succeeded or being marked by a favorable outcome.
A successful architect.