ಅರ್ಥ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
ಉದಾಹರಣೆ :
அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Make an incision into by carving or cutting.
inciseಅರ್ಥ : பதி
ಉದಾಹರಣೆ :
தரையின் மேல் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Settle into a position, usually on a surface or ground.
Dust settled on the roofs.ಅರ್ಥ : சேர்,பதி, குறிப்பிடு, பொறி
ಉದಾಹರಣೆ :
வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது
ಸಮಾನಾರ್ಥಕ : குறிப்பிடு, சேர், பொறி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : செடிகளை பூமியில் வை
ಉದಾಹರಣೆ :
அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.
ಸಮಾನಾರ್ಥಕ : நடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.
ಉದಾಹರಣೆ :
எனது கணவன் மிகவும் நல்லவன்
ಸಮಾನಾರ್ಥಕ : கணவன், கணவர், துணைவன், புருஷன், மணவாளன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
स्त्री की दृष्टि से उसका विवाहित पुरुष।
शीला का पति किसानी करके परिवार का पालन-पोषण करता है।