ಅರ್ಥ : ஏதாவது ஒரு கதை, நாடகம் முதலியவற்றை தெளிவாக விளக்கும் படம்
ಉದಾಹರಣೆ :
சித்திரத்தின் உதவியுடன் படிப்பதற்கு குழந்தைகளுக்கு மிக எளிமையாக இருக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Illustrations used to decorate or explain a text.
The dictionary had many pictures.ಅರ್ಥ : ஒரு வகை தடித்த நூல் துணி
ಉದಾಹರಣೆ :
படம், கூடாரம் போன்றவைகளை உருவாக்குவதில் பயன்படுகிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சுவர்களின் மேல் ஒரு சிறப்பான முறையில் உருவாக்கப்படும் சித்திரம்
ಉದಾಹರಣೆ :
சில மாளிகைகளில் சுவர் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது
ಸಮಾನಾರ್ಥಕ : சுவரோவியம், சுவர் சித்திரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
दीवारों आदि पर किसी विशेष शैली में बना हुआ चित्र।
कई महलों में भित्तिचित्र बने हैं।ಅರ್ಥ : கோடுகளுகளாலும் வண்ணங்களாலும் உருக்கப்பட்ட ஒரு பொருள்.
ಉದಾಹರಣೆ :
இராமனின் படம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தூரிகை முதலியவற்றால் வரையப்படும் கலையழகு உள்ள படம்.
ಉದಾಹರಣೆ :
சித்திரம் வரைய துணி அல்லது தாள்களைப் பயன்படுத்த வேண்டும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A white or silvered surface where pictures can be projected for viewing.
projection screen, screen, silver screenಅರ್ಥ : வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.
ಉದಾಹರಣೆ :
அவன் தன்னுடைய அறையில் தலைவர்களின் படம் வைத்திருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : பிரதி, பிரதிபிம்பம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :